நேற்றைய தினத்தில் மாத்திரம் 1,402 பேர் கொவிட் தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.

0
22

நேற்றைய தினத்தில் மாத்திரம் 1,402 பேர் கொவிட் தொற்றுக்குள்ளாகியுள்ளதுடன், இலங்கையின் மொத்த கொவிட் 19 தொற்றாளர்களின் எண்ணிக்கை 284,914 பேராக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றுக்கு உள்ளாகி நேற்றையதினத்தில்  மேலும் 46  பேர் உயிரிழந்துள்ளனர் என்பதுடன், நாட்டில் மொத்தமாக 3,779 பேர் உயிரிழந்துள்ளனர்

843 பேர் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். அதன்படி 256,676 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன. 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here