நேற்றைய தினம் 33 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

0
26

நாட்டில் கொரோனா தொற்றால் மேலும் 33 பேர் நேற்றைய தினம் உயிரிழந்துள்ளனர்.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய நாட்டில் பதிவான கொரோனா மரணங்களின் மொத்த எண்ணிக்கை 3,467 ஆக அதிகரித்துள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர்களில் 14 பெண்களும் 19 ஆண்களும் உள்ளடங்குகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here