பயணத் தடைச் சட்டத்தை மீறியவர்கள் முழந்தாளில் இருத்தி வைக்கப்பட்டனர்.

0
64

இலங்கையில் அதிகரிக்கும் கொரோனா தொற்றை அடுத்து அமுல்படுத்தப்பட்டுள்ள பயணத் தடைச் சட்டத்தை மீறியவர்கள் முழந்தாளில் இருத்தி வைக்கப்பட்டனர்.
மட்டக்களப்பு ஏறாவூர்பகுதியிலேயே பயணத்தடையினை மீறியவர்களை முழந்தாளில் இருத்தி வைத்த இராணுவத்தினர் பின்னர் எச்சரிக்கை செய்து விடுவித்ததாக்க கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here