பரீட்சைகளை நடத்துவதற்குரிய திகதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

0
20

எதிர்வரும் நவம்பர் 14 ஆம் திகதி 5ஆம் தர புலமைப் பரிசில் பரீட்சை நடைபெறவுள்ளது.

அத்துடன், கல்விப் பொதுத் தராதரப் உயர்தரப் பரீட்சை நவம்பர் மாதம் 15 ஆம் திகதி முதல் டிசம்பர் 10 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here