பாராளுமன்றத்தின் பொதுமக்கள் கலரி மற்றும் விருந்தினர் கலரியை மூட முடிவு செய்யப்பட்டுள்ளது.

0
18

பாராளுமன்றத்தின் பொதுமக்கள் கலரி மற்றும் விருந்தினர் கலரியை மூட முடிவு செய்யப்பட்டுள்ளதாக படைக்கல சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

கொரோனா ஆபத்து குறையாததால் பொதுமக்கள் கலரி மற்றும் விருந்தினர் கலரி மூடப்படும் என்று அவர் கூறினார்.

பாராளுமன்ற ஊழியர்கள் மத்தியில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் எப்போதாவது அடையாளம் காணப்படுவதாக பாராளுமன்ற அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

பாராளுமன்றம் நாளைமறுதினம் (03) மீண்டும் கூடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here