பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் இன்று (11) நடைபெற்ற பேச்சுவார்த்தை சற்றுமுன்னர் நிறைவடைந்தது.

0
10

ஆசிரியர்களின் சம்பள முரண்பாடு உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் இன்று (11) நடைபெற்ற பேச்சுவார்த்தை சற்றுமுன்னர் நிறைவடைந்தது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தனவும் பங்கேற்றார்.

நாராஹேன்பிட அபயராமாதிபதி, மேல் மாகாண பிரதான சங்கநாயக்கர் வணக்கத்திற்குரிய முருத்தெட்டுவே ஆனந்த தேரருடன் ஆசிரியர் தொழிற்சங்க பிரதிநிதிகளும் வந்திருந்தனர்.

இந்த சந்திப்பு தொடர்பில், இன்று (11) மாலை முக்கியமான அறிவிப்பொன்றை விடுக்கவுள்ளதாக தொழிற்சங்க பிரதிநிதிகள் அறிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here