புதிய எரிபொருள் விலைகளை அதிகரித்தமைக்காக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசா அரசாங்கத்தைத் சாடியுள்ளார்.

0
26

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் திருத்தப்பட்ட புதிய எரிபொருள் விலைகளை அறிவித்த சில நிமிடங்களிலேயே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசா எரிபொருள் விலை அதிகரிப்பு குறித்து அரசாங்கத்தைத் கடுமையாக சாடியுள்ளார்.

அரசாங்கம் எரிபொருள் விலையை நள்ளிரவில் இருந்து குறைந்தது 6% முதல் 14% வரை உயர்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here