புதிய சட்டம் வருகிறது ,கட்டாயம் தடுப்பூசி போடவேண்டும்.

0
20

30 வயதுக்கு கூடிய சகல இலங்கையர்களும் கொரோனா தடுப்பூசியை கட்டாயம் ஏற்றியிருக்கவேண்டும். அது தொடர்பில் சட்ட ஒழுங்குவிதிகளை தயாரிப்பதற்கு அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here