புதுவருடம் சவால் மிக்கதாக அமையும் எனவும்  தெரிவித்தார்.  

0
32

நாட்டுக்காக உரிய கடமைகளையும், பொறுப்புகளையும் நிறைவேற்றுவதற்கு அனைவரும் ஒன்றிணைய வேண்டுமென தெரிவிக்கும் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, புதுவருடமும் சவால் மிக்கதாக அமையும் எனவும்  தெரிவித்தார்.  

பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற, 2022ஆம் ஆண்டுக்கான அரச ஊழியர்கள் சத்தியப்பிரமாணம், உறுதியுரை எடுத்துக்கொள்ளும் நிகழ்வு சபாநாயகர் தலைமையில் நடைபெற்றது. 

இதன்போது உரையாற்றிய சபாநாயகர், கடந்த இரண்டு வருடங்களில் நாடு பல சவால்களுக்கு முகங்கொடுத்திருந்தது. புதிய ஆண்டும் சவால் மிக்கதாக அமையும். நாட்டில் காணப்படும் சவால்களை  வெற்றிகொள்வதற்குத் தேவையான ஆதரவை வழங்குவதற்கு அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here