புலம்பெயர் தமிழ் அமைப்புகள் செய்யும் பொய் பிரசாரங்கள் காரணமாக அந்தந்த நாடுகளில் வாழும் சிங்களமக்களுக்கு அச்சுறுத்தல் நிலையொன்று ஏற்பட்டுள்ளது.

0
33

புலம்பெயர் தமிழ் அமைப்புகள் வெளிநாடுகளில் இருந்து செய்யும் பொய் பிரசாரங்கள் காரணமாக அந்தந்த நாடுகளில் வாழும் சிங்களவர்களுக்கு அச்சுறுத்தல் நிலையொன்று உருவாகியுள்ளதாகவும், இலங்கையில் இனப்படுகொலை இடம்பெற்றதாக கூறும் பொய் பிரசாரங்களை நிறுத்த அரசாங்கம் தலையிட்டு வேலைத்திட்டமொன்று முன்னெடுக்க வேண்டும் எனவும் இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர சபையில் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here