பூஸ்டர் தடுப்பூசியை செலுத்திக் கொண்ட நபர் மயங்கி விழுந்தது ஏன்?

0
6

புகையிலையை வாயில் அடக்கி வைத்துக்கொண்டு, முகக்கவசம் அணிந்திருந்த நபரொருவர், பூஸ்டர் தடுப்பூசியை செலுத்திக் கொண்ட ஓரிரு நிமிடங்களில், தடுப்பூசி ஏற்றும் நிலையத்திலேயே மயங்கி விழுந்துவிட்டார்.

 இச்சம்பவம் மத்துரட்ட பொது சுகாதார காரியாலயத்தின் தடுபூசி ஏற்றும் நிலையத்தில் நேற்று (29) இடம் பெற்றுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here