பெண் வைத்தியர் ஒருவர் ஆடை மாற்றும் காட்சியை படம் பிடித்த கிழக்கு வைத்தியர் ஒருவர் விளக்க மறியலில்.

0
24


ராகம போதனா வைத்திய சாலையின் வைத்தியர் விடுதியில் பெண் வைத்தியர் ஒருவர் ஆடை மாற்றும் காட்சியை படம் பிடித்ததாக கூறப்படும் வைத்தியர் ஒருவரை எதிர்வரும் 16ஆம் திகதிவரை விளக்க மறியலில் வைக்குமாறு வத்தளை நீதவான் நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here