பெற்றோலியத்தின் விலை அதிகரிக்குமா?

0
14

உலக சந்தையில் கச்சா எண்ணெயின் விலை உயர்வால் பெற்றோலியத்தின் விலையை அதிகரிக்க வேண்டியிருக்கும் என்று, இலங்கை பெற்றோலியம் கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க தெரிவித்தார்.

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை எதிர்காலத்தில் மேலும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here