பேஸ்புக் நண்பியின் திருவிளையாடல் அம்பலம்.

0
22

பேஸ்புக் ஊடாக பழகிய நண்பியின் இல்லத்தில் 3 இலட்சம் பெறுமதியான தங்க நகைகளை அபகரித்தார் என்ற சந்தேகத்தில் 24 வயதுடைய யுவதியை ஒருவர் மினுவாங்கொடை பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here