பொதுக்கூட்டங்கள், ஆர்ப்பட்டங்கள் ஆகியன, மறு அறிவித்தல் விடுக்கப்படும் வரையிலும் முன்னெடுப்பதற்கு தடை.

0
18

மக்கள் ஆகக் கூடுதலாக பங்கேற்கும் பொதுக்கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் ஆகியவற்றின் ஊடாக, கொரோனா வைரஸ் மிகவிரைவாக பரவுதற்கு ஆகக் கூடுதலான சந்தர்ப்பம் உள்ளது என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அறிவுறுத்தியுள்ளார்.

ஆகையால், பொதுமக்கள் பெருமளவில் கூடும், பொதுக்கூட்டங்கள், ஆர்ப்பட்டங்கள் ஆகியன, மறு அறிவித்தல் விடுக்கப்படும் வரையிலும் முன்னெடுப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. என பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here