பொது மக்களுக்கான வானிலை முன்னறிவிப்பு.

0
20

சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் நுவரெலிய, கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மழை பெய்யும் என்று வானிலை மையம் எதிர்வு கூறியுள்ளது.

ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவு நேரங்களில் ஒரு சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

அத்துடன் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் மணித்தியாலத்துக்கு 40 முதல் 50 கிலோ வரையான வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here