போலியான தங்கத்தை 20 இலட்சம் ரூபாவுக்கு விற்பனை செய்ய முயற்சித்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது.

0
16

புதையலில் கிடைத்த தங்கம் என கூறி போலியான தங்கத்தை 20 இலட்சம் ரூபாவுக்கு விற்பனை செய்ய முயற்சித்த குற்றச்சாட்டில் சங்கமன்கண்டி பிரதேசத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
புதன்கிழமை இடம்பெற்றுள்ள இச்சம்பவத்தில் சங்கமன்கண்டி பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயதுடைய ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here