மட்டக்களப்பில் விழிப்புணர்வு நிகழ்வு.

0
50

சிறுவர்கள், பெண்கள் பாலியல் ரீதியில் துன்புறுத்தப்படுவதனைக் கண்டித்தும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் விரைவாக கிடைக்கவேண்டும் என வலியுறுத்தியும் விழிப்புணர்வு நிகழ்வு இன்று (13) மட்டக்களப்பு செங்கலடியில் நடைபெற்றது. அருவி பெண்கள் வலையமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்வில் மகளிர் அமைப்பு பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here