மட்டக்களப்பில் 30 வயதுக்கு மேற்ப்பட்டவர்களுக்கான முதற்கட்ட தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை ஆரம்பம்!!

0
62

மட்டக்களப்பில் 3 ஆம் கட்டமாக கொண்டு வரப்பட்ட ஒரு இலட்சம் தடுப்பூசிகளில் 30 வயதுக்கு மேற்ப்பட்டவர்களுக்கான தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை மட்டக்களப்பில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இன்று காலை 9 மணி முதல் மட்டக்களப்பு மாவட்டத்தில் பல பகுதிகளிலும் தடுப்பூசி ஏற்றப்பட்டு வருகின்றது.

இன்றைய தினம் 30 வயதுக்கு மேற்ப்பட்ட அதிகளவானோர்
தடுப்பூசியினை ஆர்வத்துடன் ஏற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here