மட்டக்களப்பு ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளின் மனித நேயம்.

0
58

மட்டக்களப்பு, மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தாழங்குடா – 03 சவேரியார்புரம், கல்முனை – மட்டக்களப்பு பிரதான வீதிக்கு அருகாமையிலுள்ள குடியிருப்புப் பகுதிகளுக்குள் இன்று (23) காலை புகுந்த முதலையால்அங்கு பதற்றமான நிலை ஏற்பட்டது.

இது தொடர்பில் வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளுக்கு  பிரதேச மக்கள் அறிவித்துள்ளனர்.

இதனையடுத்து, அப்பகுதிக்குச் சென்று அதிகாரிகள் சுமார் 6 அடி நீளமான குறித்த முதலையை மீட்டு, உன்னிச்சை காட்டுப் பகுதியில் உள்ள குளத்தில்  விடுவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here