மட்டக்களப்பு-மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ திருவிழா-2021

0
330

இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் சின்னக்கதிர்காமம் அழைக்கப்படும் மட்டக்களப்பு,மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ திருவிழா இன்று மாலை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது, வருடாந்த மகோற்சவத் திருவிழாவானது சுகாதார வழிகாட்டல்களுக்கமைவாக 50 பேருடன் மட்டுப்படுத்தப்பட்டு நடை பெற உள்ளது.

21 தினங்கள் ஆலயத்தின் வருடாந்த உற்சவம் நடைபெறும்
22.08.2021 அன்று ஆலய வளாகத்தில் உள்ள கிணற்றில் இம்முறை தீர்த்த உற்சவம் நடை பெற உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here