மட்டக்களப்பு மாவட்ட சர்வமத செயற்குழுவினால் மட்டக்களப்பு மாநகரசபைக்கு தொற்று நீக்கும் இயந்திரம் வழங்கிவைப்பு.

0
31

மட்டக்களப்பு மாவட்ட சர்வமத செயற்குழுவினால் மட்டக்களப்பு மாநகரசபைக்கு தொற்று நீக்கும் இயந்திரம் மற்றும் தொற்று நீக்குவதற்கான அங்கிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

கொவிட் நிலயிலும் மக்களுக்காக சிறந்த சேவையினை ஆற்றிவரும் மாநகர ஊழியர்களின் பாதுகாப்பினையும் உறிதிப்படுத்தும் முகமாக இவ்வாறான உதவிகளை வழங்கியமைக்காக மட்டக்களப்பு மாவட்ட சர்வமத செயற்குழுவினருக்கு மாநகர முதல்வர் இதன்போது நன்றி தெரிவித்திருந்தமை

குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here