மணல் ஏற்றிக்கொண்டு கொழும்புக்கு செல்லும் லொறிகள் எவ்வாறு அத்தியாவசிய சேவைக்குள் உள்ளடக்கப்பட்டன? கேள்வி எழுப்பி உள்ளார் சாணக்கியன் எம்.பி

0
253

நாட்டில் அதிதீவிர பயணக்கட்டுப்பாடுகள் நடைமுறையிலிருக்கும் காலப்பகுதியில் கிழக்கு மாகாணத்திலிருந்து கொழும்புக்கு வரும் வாகனங்களில் பெருமளவானவை மணல் ஏற்றும் லொறிகளாகும். அவை எவ்வாறு அத்தியாவசிய சேவைக்குள் உள்ளடக்கப்பட்டன என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கேள்வி எழுப்பியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here