மணித்தியாலத்துக்கு 40 முதல் 50 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும்.

0
27

நாட்டை ஊடறுத்து மணித்தியாலத்துக்கு 40 முதல் 50 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூரியுள்ளது.

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளில் காற்றின் வேகம் மணித்தியாலத்துக்கு 60 கிலோமீற்றர் வரையில் அதிகரிக்கக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூரியுள்ளது.


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here