மதுபான பிரியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை அறிவித்தது கலால் திணைக்களம்.

0
173

நாளை (21) காலை 4 மணிமுதல் பயணக்கட்டுப்பாடுகள் தளர்த்தப்படவுள்ளன. பயணக்கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதன் பின்னர், நாடளாவிய ரீதியிலுள்ள சகல மதுபானசாலைகளும் திறக்கப்படும் என கலால் திணைக்களம் அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here