மதுபோதையில் வாகனம் செலுத்தி விபத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் ரஷ்ய பிரஜை கைது .

0
4

மதுபோதையில் வாகனம் செலுத்தி விபத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் ரஷ்ய பிரஜை ஒருவரை அஹங்கம காவல்துறையினர் நேற்று (02) கைது செய்துள்ளனர்.

ரஷ்ய பிரஜை அஹங்கம பிரதேசத்தில் இருந்து மோட்டார் சைக்கிளில் பயணித்த போது மாத்தறையிலிருந்து காலி நோக்கி பயணித்த மற்றுமொரு மோட்டார் சைக்கிள் ஹடபலன பிரதேசத்தில் ரஷ்ய பிரஜையின் மோட்டார் சைக்கிள் மீது மோதியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

விபத்தில் இருவரும் காயமடைந்துள்ளதுடன், வெளிநாட்டவர் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிளும் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், அஹங்கம காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here