மரணச்சடங்களில் ஒரே நேரத்தில் பங்குபற்றக்கூடியவர்களின் எண்ணிக்கை 25 ஆக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

0
22

இலங்கையில் கொவிட்19 பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக புதிய சுகாதார வழிகாட்டல்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இன்று நள்ளிரவு முதல் இவ்விதிகள் அமுலுக்கு வரவுள்ளன.

இதன்படி, திருமண வைபவங்களை நடத்தும்போது, 500 அல்லது அதற்கு அதிகமான ஆசனங்களுக்கான இடவசதியுள்ள மண்டபங்களில் 150 விருந்தினர்கள் மாத்திரம் அனுமதிக்கப்படுவர்.

500 இற்கு குறைந்த ஆசனங்கள் உள்ள இடங்கிளல் 100 விருந்தினர்கள் மாத்திரம் அனுமதிக்கப்படுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் மரணச்சடங்களில் ஒரே நேரத்தில் பங்குபற்றக்கூடியவர்களின் எண்ணிக்கை 25 ஆக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here