மரண வாக்குமூலமொன்றை மாத்திரம் வைத்து, குற்றவாளிகளை, நிரபராதிகளாக்க முடியாது.

0
22

மரண வாக்குமூலமொன்றை மாத்திரம் வைத்து, குற்றவாளிகளை, நிரபராதிகளாக்க முடியாதென பேராசிரியர் சட்டத்தரணி பிரதீபா மாஹநாமஹேவா தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில் மேலும் கருத்துதெரிவித்த அவர், பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டிருந்தால், டி.என்.ஏ பரிசோதனைகளை மேற்கொண்டு, அதுதொடர்பான விசாரணைகளை மேற்கொள்ள முடியும் எனவும் தெரிவித்தார்.

எவரும் தற்கொலை செய்துகொண்டால், தற்கொலைக்குத் தூண்டுபவர்கள், அதற்கு உதவுபவர்கள் அனைவருக்கு எதிராகவும் தண்டனைக் கோவை சட்டத்தின் கீழ் தண்டனைகளைப் பெற்றுக்கொடுக்க முடியும் எனவும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here