மறு அறிவித்தல் வரையிலும் ஒவ்வொருநாளும் ஒரு மணிநேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படும்

0
32

மறு அறிவித்தல் வரையிலும் ஒவ்வொருநாளும் ஒரு மணிநேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என்று இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

மாலை 5.30க்கும் இரவு 9.30க்கும் இடைப்பட்ட நேரத்தில் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என்றும் இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here