மலைப்பாம்பு ஒன்றை உயிருடன் பிடித்த இளைஞர்கள்.

0
44

புத்தளம் சிராம்பியடி பகுதியில் உள்ள வீட்டுத் தோட்டமொன்றில் சுற்றித்திரிந்த மலைப்பாம்பு ஒன்று அப்பகுதி மக்களால் நேற்று 04) உயிருடன் பிடிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து குறித்த பகுதி மக்கள் இதுபற்றி புத்தளம் வனஜீவராசிகள் திணைக்கள கட்டுப்பாட்டு பிரிவினருக்குத் வழங்கிய தகவலைத் தொடர்ந்து,  பிடிக்கப்பட்ட  8 அடி நீளமுடைய மலைப்பாம்பை, தப்போவ சரணாலயத்தில் அதிகாரிகள் விடுவித்துள்ளனர். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here