மாகாணங்களுக்கு இடையில் ரயில் சேவைகளை நடை பெறாது.

0
121

மாகாணங்களுக்கு இடையில் ரயில் சேவைகளை ஆரம்பிக்க கொவிட் 19 வைரஸ் பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் இதுவரை அனுமதி அளிக்கவில்லை என்று ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.

இதனால் கடந்த வாரத்தை போன்றே இவ்வாரமும் ரயில் சேவைகள் இடம்பெறும் என்றும் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதற்கமைவாக வரையறுக்கப்பட்ட ரயில்கள் மாத்திரமே சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here