மிகவும் பழமை வாய்ந்த ஆலமரம் சரிந்து விழுந்தது.

0
14

மட்டக்களப்பு, முண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்குட்பட்ட களுவாஞ்சிகுடி தேவாலய வீதியில் பாரிய ஆலமரம் ஒன்று, நேற்று (13) பெய்த பலத்த மழை காரணமாக சரிந்து முறிந்துள்ளது.

மிகவும் பழமை வாய்ந்த இந்த ஆலமரம் சரிந்து முறிந்துள்ளதால் அருகில் நின்ற மூன்று பனை மரங்களுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளன.

எனினும், இந்த மரங்கள் முறிந்ததனால் எவருக்கும் எதுவிதப் பாதிப்பும் ஏற்பட்டிருக்கவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here