முதலாம் திகதியும் 37 பேரை பலி எடுத்து கொரோனா .

0
31

நாட்டில் கொரோனா தொற்றுக்கு இலக்காகி மேலும் 37 மரணங்கள் நேற்று (01) பதிவாகியுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அந்த வகையில் இலங்கையில் இலங்கையில் இதுவரை 3,157 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here