முதிய குடும்பம் ஒன்றிக்கு உதவித்தொகை வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

0
91

.

கடந்த . 04/10/2021 அன்று மட்டக்களப்பு மரப்பாலம் கிராமத்தில் காட்டு யானைகளின் அட்டகாசத்தினால் முதியவர் ஒருவரின் தோட்டம் சேதத்துக்குள்ளானது.
ஹெல்ப் எவர் அமைப்பின் ஊடாக முதிய குடும்பத்தின் வாழ்வாதாரத்தினை கணிசமான அளவு ஈடு செய்யும் முகமாக உதவித்தொகை வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here