மெண்டிஸ் நிறுவனத்தின் உற்பத்தி நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பிக்க தடை.

0
23

பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸினால் நடாத்தப்படும் டபிள்யூ.எம் மெண்டிஸ் நிறுவனத்தின் உற்பத்தி நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பிக்க வழங்கப்பட்ட உரிமத்தை ரத்துச் செய்ய அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைய இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here