மேலும் 47 பேரை காவு கொண்ட கொரோனா.

0
21

இலங்கையில் மேலும் 47 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன உறுதிப்படுத்தியுள்ளார்.

இதற்கமைய, இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 3,077 ஆக அதிகரித்துள்ளது.

இதில் 31 பெண்களும், 16 ஆண்களும் உள்ளடங்குகின்றனர்.

இதேவேளை, இன்றுடன் நாட்டில் பதிவான கொவிட் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 258,405 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here