மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் செயற்பாடுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன .

0
84

மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் சேவைகள் தொடர்ந்தும் இடைநிறுத்தப்பட்டுள்ளன .

இதுகுறித்த மேலதிக தகவல்களை அறிந்துகொள்ள 070 76 77 877 என்ற தொலைப்பேசி இலக்கத்திற்கு அழைக்குமாறு மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் கோரியுள்ளது .

நாட்டில் கொரோனா பரவல் அதிகரித்தமையால் மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் செயற்பாடுகள் இடைநிறுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here