ரஞ்சன் ராமநாயக்கவுக்கு கொரோனா வைரஸ் தொற்று .

0
21

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு கொரோனா வைரஸ் தொற்றியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தன்னுடைய நெருங்கிய உறவினரின் மரண வீடொன்றுக்காக நீர்கொழும்புக்கு அண்மையில் அழைத்து வரப்பட்டிருந்த ரஞ்சன் ராமநாயக்க, அங்குணகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ளார்.

நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டின் கீழ், குற்றவாளியாக இனங்காணப்பட்ட ரஞ்சன் ராமநாயக்க, நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் கடூழிய சிறைத்தண்டனை அனுபவித்து வருகின்றார். என்பதும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here