ரயிலுடன் காரொன்று மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

0
5

காங்கேசன்துறையிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கிப் பயணித்த உத்தரதேவி கடுகதி ரயிலுடன் காரொன்று மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

வனவாசலைப் பகுதியில் உள்ள ரயில் கடவையில் இன்று (01) நண்பகல் இடம்பெற்ற விபத்தையடுத்து, சில மீற்றர் தூரம் இழுத்துச் செல்லப்பட்டு கார் தீப்பிடித்து எரிந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here