ரி20 கிரிக்கெட் போட்டி ஆர். பிரேமதாச விளையாட்டரங்கில் ஆரம்பமாகியுள்ளது.

0
45

இந்திய அணிக்கு எதிரான முதலாவது ரி20 கிரிக்கெட் போட்டி தற்போது ஆர். பிரேமதாச விளையாட்டரங்கில் ஆரம்பமாகியுள்ளது.

நாணய சுழற்சியை வென்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here