வடக்கின் பிரமத செயலாளராக வவுனியா மாவட்ட அரச அதிபர் சமன்பந்துலசேன நியமிக்கப்பட்டுள்ளார்.

0
29

வடக்கின் பிரமத செயலாளராக வவுனியா மாவட்ட அரச அதிபர் சமன்பந்துலசேன ஜனாதிபதி கோட்டபாயவால் இன்று நியமிக்கப்பட்டுள்ளார்.

வடக்கு மாகாணத்தின் பிரதம செயலாளராக பணிபுரிந்த அ.பத்திநாதன் கடந்த 4 ஆம் திகதி ஓய்வு பெற்றுச் சென்ற நிலையில் வடக்கு மாகாண பிரதம செயலாளர் பதவி வெற்றிடமாக காணப்பட்டது.

குறித்த வெற்றிடத்திற்கு, வவுனியா மாவட்டத்தின் தற்போதைய அரச அதிபர் எஸ்.எம்.சமன்பந்துலசேன நியமிக்கப்பட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here