வயதுகுறைந்த சிறுவர்களை அடிமைப்படுத்தி வேலைவாங்கும் வீடுகளைக் கண்டுபிடிப்பதற்கு சிறப்பு நடவடிக்கை.

0
31
epa05070383 Indian girls Munia Kumari (front) and Maina Kumari (back) carry sand dust as they work at a brick making field in Hajipur, Bihar state, India, 10 December 2015. Parents from underprivileged society send their child for engaging in a job as a distressed measure due to poor economic conditions. According to the 2011 national census, a total of 4.4 million children in the age group of 5 to 14 years are working, however experts believe that the figures are much higher. EPA/PIYAL ADHIKARY *** Local Caption *** 52470582

வயதுகுறைந்த சிறுவர்களை அடிமைப்படுத்தி வேலைவாங்கும் வீடுகளைக் கண்டுபிடிப்பதற்கு சிறப்பு நடவடிக்கையொன்றைத் தொடங்கியுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது.

குறைந்த வயதுடைய சிறுவர்கள் பணிபுரியும் வீடுகளின் உரிமையாளர்கள் கண்டறியப்பட்டால் அவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்று அதிகாரசபையின் தலைவர் பேராசிரியர் முதித விதானபதிரண தெரிவித்தார்.

மசாஜ் நிலையங்களில் வயது குறைந்த சிறுவர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளதாகவும், இதுபோன்ற இடங்கள் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here