வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும் 60 குடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகள் வழங்கி வைப்பு.

0
79

மட்டக்களப்பில் உள்ள தன்னார்வமிக்க இளைஞர்களினால் இன்று கோறளைப்பற்று கிரான் செயலாளர் பிரிவில் பூலாக்கட்டு கிராம சேவகர் பிரிவில் முருக்கன் தீவுப்பகுதியில் பயண கட்டுப்பாடு காரணமாக வாழ்வாதாரம் இழந்த 60 குடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகள் வழங்கப்பட்டன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here