விசேஷ பெண்மணி, சாதாரண பெண்மணியாக லண்டன் தெரு ஒன்றில் நடந்து வரும் காட்சி பலரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது.

0
111

சிறிலங்காவின் முன்னாள் அரசதலைவர் சந்திரிக்கா குமாரதுங்க சாதாரண பெண் கிடையாது.

தாயும் ஒரு பிரதமர். தந்தையும் ஒரு பிரமதர்.

உலகின் முதல் பெண் பிரதமரின் மகள்.

உலகின் முதலாவது பெண் ஜனாதிபதி.

அப்படிப்பட்ட சந்திரிக்கா லண்டன் தெருவோரத்தில் சாதாரணமாக நடமாடும் புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

90களின் நடுப்பகுதிகளில் ‘சந்திரிக்கா சேலை’.. ‘சந்திரிக்கா காப்பு’.. ‘சந்திரிக்கா தோடு’.. என்று மக்களின் நாயகியாக இருந்த சந்திரிக்கா அம்மையாரின் இந்த சாதாரண தோற்றம் பார்ப்பவரை வியப்பில் ஆழ்த்திவருகின்றது. 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here