விரிவுரையாளருக்கு கொவிட் 19 தடுப்பூசிகள் ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலையில் வைத்து செலுத்தப்பட்டன.

0
41

கிழக்கு பல்கலைக்கழக கல்லடி சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கை நிறுவன பணிப்பாளர் திருமதி பாரதி கென்னடிக் உட்பட விரிவுரையாளர்கள் பலருக்கும் வெளிநாடுகளுக்கு பயணிக்கவிருக்கும் ஒரு பிரிவினருக்கும் மண்முனைப்பற்று ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலையில் வைத்து வைத்திய அதிகாரி கெளரிசங்கர் தலைமையில் கொவிட் 19 தடுப்பூசிகள் போடப்பட்டன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here