விலங்குகள் நல சட்டமூலத்துக்கு அமைச்சரவை அங்கிகாரம்.

0
5

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விலங்குகள் நல சட்டமூலத்துக்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவினால் இன்று முன்வைக்கப்பட்ட இந்த வரைவுக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது என்றும் விரைவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்றும் தனது டுவிட்டர் பதிவில் நாமல் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here