வெற்றிடங்களை நிரப்புவதற்காக அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

0
23

முதலாம் தர வைத்தியசாலை சேவைக்கு தாதியர் பதவிகளுக்கு நிலவும் 35 சதவீத வெற்றிடங்களை நிரப்புவதற்காக அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

முதலாம், இரண்டாம் மற்றும் விசேட தரங்களில் தகுதியானவர்களை தேர்ந்தெடுப்பதற்கான முறைமைகள் அடங்கிய வர்த்தமானி அறிவிப்பே வெளிவந்துள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களம் இது குறித்த தகவலை வெளியிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here