வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்று புறப்பட தயாராகவுள்ள நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி நாளை ஆரம்பிக்கப்படவுள்ளது.

0
25

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்று, புறப்பட தயாராகவுள்ள நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி பெற்றுக்கொடுக்கும் நடவடிக்கை நாளை ஆரம்பிக்கப்படவுள்ளது.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தால் பெற்றுக்கொடுக்கப்படும் பெயர் பட்டியலுக்கு அமைய தடுப்பூசி பெற்றுக்கொடுக்கப்படும் என, இராணுவ தளபதி தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here