வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தின் தலைவராக ஓய்வூபெற்ற இராணுவ மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துருசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

0
25

வெற்றிடமாக உள்ள வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தின் தலைவராக ஓய்வூபெற்ற இராணுவ மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துருசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த நியமனத்திற்கான கடிதத்தை வெளிநாட்டு வேலை வாய்ப்பு ஊக்குவிப்பு ராஜாங்க அமைச்சர் பிரியங்கர ஜயரத்ன வழங்கியுள்ளளார்.

வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தின் தலைவராக கடமையாற்றிய கமல் ரத்வத்தே அண்மையில் திடீரென உயிரிழந்தார்.

இதனையடுத்து பணியகத்தின் முகாமையாளராக கடமையாற்றிய மகிந்த ஹத்துருசிங்க தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here