வெள்ளிக்கிழமை மூன்று மணிநேரம் மின்துண்டிப்பு.

0
52

வெள்ளிக்கிழமைக்கான மின் துண்டிப்பு நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி அன்றையதினம் மூன்று மணிநேரம் மின்துண்டிப்பு இடம்பெறவுள்ளதாக பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here